HomeSri LankaSri Lanka participates at “EnviroteQ|AgriteQ 2022” in Doha

Sri Lanka participates at “EnviroteQ|AgriteQ 2022” in Doha

The Sri Lanka Embassy in Doha in collaboration with the Export Development Board, made arrangements for the very first time, to exhibit Sri Lankan Agro products at the AgriteQ 2022, Qatar’s 9th International Agricultural Exhibition which was held from 10 to 14 March 2022 at the Doha Exhibition and Convention Centre (DECC) with a view to facilitate and promote Sri Lankan Small and Medium Entrepreneurs (SME) in the GCC market.

This was the second time the Embassy of Sri Lanka has participated in this event. Tradlanka Agricultural Enterprises Pvt Ltd (ariya food), NEXPO Conversion (Pvt) Ltd (Vegan  & Conventional Coconut Milk Powder products), Jayalanka Suppliers (Kithul Syrup & Sesame Based Products, Spices), Kandrick Tea Beverages Lanka (PVT) Limited (Ceylon Tea) and Silu Fashions (Handicrafts and Batik products) were also part of the Sri Lanka Pavilion.

The Prime Minister and Minister of Interior of the State of Qatar, Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani inaugurated the event in the presence of the Chairman of Qatar Chamber,  Sheikh Khalifa bin Jassim Al Thani, First Vice-Chairman of the Qatar Chamber,  Mohamed bin Twar Al Kuwari and Second Vice-Chairman Rashid bin Hamad Al Athba. The exhibition was organized by the Ministries of Municipality, Environment and Climate Change of the State of Qatar.

The Ambassador of Sri Lanka to the State of Qatar,  Mafaz Mohideen and Sri Lanka Business Council were present at the launch of the Sri Lanka pavilion at EnviroteQ | AgriteQ 2022.

There was a massive demand for Ceylon tea, Ceylon spices, traditional handicrafts and batik products among the local and expatriate community during the event.

The organizers facilitated Business to Business meetings between industry professionals and the exhibitors. Several potential importers visited the Sri Lanka pavilion to inquire about importing Ceylon Tea, spices, fresh fruits and vegetables from Sri Lanka.

This year AgriteQ provided a full-fledged platform for local and international agriculture stakeholders to exchange expertise, discover trends and developments, and seize business opportunities in this vital sector while the EnviroteQ played an effective role in providing and offering environmental solutions in various fields, providing a specialized platform for exchanging international and local experiences, and providing the opportunity for companies specialized in this field to take advantage of business opportunities in the State of Qatar.

The five-day event was organized with the participation of 650 exhibitors from 52 countries. There were 30 official national pavilions. The event concluded on 14 March after receiving as many as 30,000 visitors.

The Embassy facilitated Sri Lanka’s participation at EnviroteQ | AgriteQ 2022 as a way forward in bolstering trade, tourism and cultural promotion in the State of Qatar.

Embassy of Sri Lanka

Doha

23 March, 2022

………………………………………

මාධ්‍ය නිවේදනය

 ශ්‍රී ලංකාව දෝහා නුවර පැවති “EnviroteQ|AgriteQ 2022” ප්‍රදර්ශනය සඳහා සහභාගී වෙයි

ගල්ෆ් සහයෝගීතා කවුන්සිලයේ වෙළෙඳපොළ තුළ ශ්‍රී ලංකාවේ කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසායකයන් ප්‍රවර්ධනය කිරීම සහ ඔවුන්ට පහසුකම් සැලසීමේ අරමුණින්, දෝහා නුවරශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය අපනයන සංවර්ධන මණ්ඩලය සමඟ එක්ව, 2022 මාර්තු 10-14 යන දිනවල දෝහා නුවරප්‍රදර්ශන හා සම්මේලන මධ්‍යස්ථානය (DECC) තුළ 9 වැනි වරට පැවති කටාර් හි ජාත්‍යන්තර කෘෂිකාර්මික ප්‍රදර්ශනය වන AgriteQ 2022 ප්‍රදර්ශනය තුළ ශ්‍රී ලංකාවේ කෘෂි නිෂ්පාදන ප්‍රථම වරට විදහා දැක්වීම සඳහා කටයුතු සම්පාදනය කළේ ය.

ශ්‍රී ලංකාව මෙම ප්‍රදර්ශනය සඳහා සහභාගී වූයේ දෙවැනි වරටය. ට්‍රැඩ්ලන්කා ඇග්‍රිකල්චරල් එන්ටප්‍රයිසස් (පුද්.) සමාගම (ආරිය ෆුඩ්), නෙක්ස්පෝ කන්වර්ෂන් (පුද්.) සමාගම (නිර්මාංශ හා සම්ප්‍රදායක පිටි කළ පොල් නිෂ්පාදන), ජයලංකා සප්ලයර්ස් (කිතුල් පැණි හා තල ආශ්‍රිත නිෂ්පාදන, කුළුබඩු), කැන්ඩ්‍රික් ටී බෙවරේජස් ලංකා (පුද්.) සමාගම (ලංකා තේ) සහ සිළු ෆැෂන්ස් (අත්කම් හා බතික් නිෂ්පාදන) යන ආයතන ද ශ්‍රී ලංකාවේ ප්‍රදර්ශන කුටිය නියෝජනය කළහ.

කටාර් රාජ්‍යයේ අග්‍රාමාත්‍ය සහ අභ්‍යන්තර කටයුතු අමාත්‍ය ෂෙයික් ඛලීඩ් බින් ඛලීෆා බින් අබ්දුලාසිස් අල් තානි මැතිතුමා විසින් මෙම ප්‍රදර්ශනය කටාර් වාණිජ මණ්ඩලයේ සභාපති ෂෙයික් කලීෆා බින් ජසිම් අල් තානි මැතිතුමා, කටාර් වාණිජ මණ්ඩලයේ පළමු උප සභාපති මොහමඩ් බින් ට්වාර් අල් කුවාරි මැතිතුමා සහ දෙවැනි උප සභාපති රෂීඩ් බින් හමාඩ් අල් අත්බා මැතිතුමා ඉදිරිපිට විවෘත කරන ලදි. කටාර් රාජ්‍යයේ මහ නගර, පරිසර සහ දේශගුණික විපර්යාස යන අමාත්‍යාංශ විසින් මෙම ප්‍රදර්ශනය සංවිධානය කරන ලදි.

කටාර් රාජ්‍යයේ ශ්‍රී ලංකා තානාපති මෆාස් මොහිදීන් මැතිතුමා සහ ශ්‍රී ලංකා ව්‍යාපාරික කවුන්සිලය EnviroteQ | AgriteQ 2022 ප්‍රදර්ශනයේ ශ්‍රී ලංකා ප්‍රදර්ශන කුටිය විවෘත කිරීමේ අවස්ථාව සඳහා සහභාගී වූහ.

මෙම ප්‍රදර්ශනයේ දී ලංකා තේ, ලංකා කුළුබඩු මෙන්ම සාම්ප්‍රදායික හස්ත කර්මාන්ත සහ බතික් නිෂ්පාදන සඳහා විශාල ඉල්ලුමක් දේශීය සහ විදේශගත ප්‍රජාව අතර විය.

කර්මාන්තයේ වෘත්තිකයන් සහ ප්‍රදර්ශකයින් අතර ව්‍යාපාරාන්තර රැස්වීම් පැවැත්වීම සඳහා සංවිධායකයන් විසින් පහසුකම් සලසන ලදි. ශ්‍රී ලංකාවෙන් ලංකා තේ, කුළුබඩු, නැවුම් පලතුරු සහ එළවළු ආනයනය කිරීම පිළිබඳව විමසීම සඳහා ශක්‍යතා සහිත ආනයනකරුවන් කිහිප දෙනෙක් ශ්‍රී ලංකාවේ ප්‍රදර්ශන කුටිය වෙත පැමිණියහ.

මෙම වසරේ පැවති AgriteQ ප්‍රදර්ශනය මගින් දේශීය සහ ජාත්‍යන්තර කෘෂිකර්ම පාර්ශ්වකරුවන්ට සිය විශේෂඥ දැනුම හුවමාරු කර ගැනීම, ප්‍රවණතා සහ වර්ධනයන් ගවේෂණය කිරීම සහ මෙම සුවිශේෂි අංශය සතු ව්‍යාපාරික අවස්ථා අත්පත් කර ගැනීම සඳහා සියල් සපිරි වේදිකාවක් සපයා දුන් අතර, EnviroteQ ප්‍රදර්ශනය මගින් විවිධ ක්ෂේත්‍ර සම්බන්ධයෙන් පාරිසරික විසඳුම් ලබා දීම සහ ඉදිරිපත් කිරීම, ජාත්‍යන්තර සහ දේශීය අත්දැකීම් හුවමාරු කර ගැනීම සඳහා විශේෂිත වේදිකාවක් සැපයීම සහ කටාර් රාජ්‍යයේ පවත්නා ව්‍යාපාරික අවස්ථාවන්ගෙන් ප්‍රයෝජන ගැනීම සඳහා මෙම ක්ෂේත්‍රයේ විශේෂඥ සමාගම්වලට අවස්ථාව ලබා දීම යනාදිය සඳහා ඵලදායී කාර්යභාරයක් ඉටු කෙරිණි.

දින පහක් මුළුල්ලේ පැවති මෙම ප්‍රදර්ශනය රටවල් 52ක ප්‍රදර්ශකයින් 650 දෙනෙකුගේ සහභාගීත්වයෙන් සංවිධානය කරන ලදි. මෙම ප්‍රදර්ශනය තුළ නිල ප්‍රදර්ශන කුටි 30 ක් ඇතුළත් විය. නරඹන්නන් 30,000 ක් පමණ සහභාගීත්වයෙන් පැවති මෙම ප්‍රදර්ශනය,මාර්තු 14 වැනි දින අවසන් කෙරිණි.

කටාර් රාජ්‍යය තුළ වෙළඳාම, සංචාරක ව්‍යාපාරය සහ සංස්කෘතිය ප්‍රවර්ධනය සිදු කිරීමේ ඉදිරි පියවරක් ලෙස, EnviroteQ |AgriteQ 2022 ප්‍රදර්ශනය සඳහා ශ්‍රී ලංකාවේ සහභාගීත්වය සැලසීම සඳහා ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් පහසුකම් සපයන ලදි.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

දෝහා

2022 මාර්තු 23 වැනි දින

……………………………………

ஊடக வெளியீடு

தோஹாவில் என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கை பங்கேற்பு

ஜி.சி.சி. சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்குடன்  தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 2022 மார்ச் 10 முதல் 14 வரை நடைபெற்ற கத்தாரின் 9ஆவது சர்வதேச விவசாயக் கண்காட்சியான அக்ரிட் கியூ 2022 இல் இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முதன்முறையாக தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து மேற்கொண்டது.

இலங்கைத் தூதரகம் இரண்டாவது முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது. ட்ரட்லங்கா அக்ரிகல்சரல் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் (ஆரிய உணவு), நெக்ஸ்போ கன்வெர்ஷன் (பிரைவேட்) லிமிடெட் (சைவ உணவு மற்றும் வழக்கமான தேங்காய்ப் பால் பவுடர் உற்பத்திகள்), ஜயலங்கா சப்ளையர்ஸ் (கித்துல் சிரப் மற்றும் எள் அடிப்படையிலான உற்பத்திகள், சுவையூட்டிப் பொருட்கள்), கான்ட்ரிக் டீ பிPவரேஜஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (சிலோன் டீ), சிலு ஃபெஷன்ஸ் (கைவினைப் பொருட்கள் மற்றும் பட்டிக் தயாரிப்புக்கள்) ஆகியவை இலங்கைக் கூடத்தில் ஒரு  பகுதியாக இருந்தன.

கத்தார் சபையின் தலைவர் ஷேக் கலீஃபா பின் ஜாசிம் அல் தானி, கத்தார் சபையின் முதல் துணைத் தலைவர் முகமது பின் த்வார் அல் குவாரி மற்றும் இரண்டாவது துணைத் தலைவர் ரஷித் பின் ஹமத் அல் அத்பா ஆகியோரின் முன்னிலையில் கத்தார் நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜீஸ்  அல் தானி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கத்தார் அரசின் நகர, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சுக்கள் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.

என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கைக் கூடத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கத்தார் நாட்டிற்கான  இலங்கைத் தூதுவர் மஃபாஸ் மொஹிதீனும், இலங்கை வர்த்தக சபையும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது சிலோன் டீ, சிலோன் சுவையூட்டிப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள்  மற்றும் பட்டிக் தயாரிப்புக்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சமூகத்தினர் மத்தியில் பாரிய தேவை இருந்தது.

தொழில் வல்லுநர்கள் மற்றும் கண்காட்சியாளர்களுக்கு இடையேயான வணிக சந்திப்புக்களை அமைப்பாளர்கள்  எளிதாக்கினர். இலங்கையில் இருந்து சிலோன் டீ, சுவையூட்டிப் பொருட்கள், புதிய பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து விசாரணை செய்ய பல சாத்தியமான இறக்குமதியாளர்கள் இலங்கைக் கூடத்திற்கு சென்றனர்.

இந்த ஆண்டு அக்ரிட் கியு உள்ளூர் மற்றும் சர்வதேச விவசாயப் பங்குதாரர்களுக்கு நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ளவும், போக்குகள் மற்றும் முன்னேற்றங்களைக் கண்டறியவும், இந்த முக்கியமான துறையில் வணிக வாய்ப்புக்களைப் பெறவும் ஒரு முழு அளவிலான தளத்தை வழங்கிய அதே நேரத்தில், என்விரொட் கியு பல்வேறு துறைகளில் சுற்றுச்சூழல் தீர்வுகளை வழங்குவதில் சிறந்த பங்கைக் கொண்டிருந்தது. சர்வதேச மற்றும் உள்ளூர் அனுபவங்களைப்  பரிமாறிக்கொள்வதற்கான ஒரு விஷேட தளமான இது, இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுக்கு கத்தார் அரசில் வணிக வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

52 நாடுகளைச் சேர்ந்த 650 கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் ஐந்து நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 30 அதிகாரப்பூர்வ தேசியக் கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 30,000 பார்வையாளர்களைப் பெற்ற நிகழ்வு மார்ச் 14ஆந் திகதி நிறைவடைந்தது.

கத்தார் அரசில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டை ஊக்குவிப்பதில் முன்னோக்கிச் செல்லும் ஒரு  வழியாக என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கையின் பங்கேற்பை தூதரகம் எளிதாக்கியது.

இலங்கைத் தூதரகம்,

தோஹா

2022 மார்ச் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Source

Stay Connected
255FansLike
473FollowersFollow
Must Read
Related News